Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:14 in Tamil

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

Unakkus santhoshamum magizhchiyum undaagum, avan pirappinimiththam anaegar santhoshappaduvaarkal.

Luke 1:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
Open Tamil Contemporary Version
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
Tamil Easy Reading Version
நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர்.

Luke 1:14 in English

King James Version (KJV)
And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth.
World English Bible (WEB)
You will have joy and gladness, and many will rejoice at his birth.
American Standard Version (ASV)
And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth.
Bible in Basic English (BBE)
And you will be glad and have great delight; and numbers of people will have joy at his birth.
Darby Translation (DBY)
And he shall be to thee joy and rejoicing, and many shall rejoice at his birth.
Webster's Bible (WBS)
And thou shalt have joy and gladness, and many shall rejoice at his birth.
Young's Literal Translation (YLT)
and there shall be joy to thee, and gladness, and many at his birth shall joy,

Read in context

  1. 12சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
  2. 13தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
  3. 14உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
  4. 15அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
  5. 16அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.