Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:24 in Tamil

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Neethimaanudaiya thagappan migavum kaligooruvaan; njaanamulla pillaiyaip petravan avanaal magizhuvaan.

Proverbs 23:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
Open Tamil Contemporary Version
நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான்.
Tamil Easy Reading Version
நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.

Proverbs 23:24 in English

King James Version (KJV)
The father of the righteous shall greatly rejoice: and he that begetteth a wise [child] shall have joy of him.
World English Bible (WEB)
The father of the righteous has great joy. Whoever fathers a wise child delights in him.
American Standard Version (ASV)
The father of the righteous will greatly rejoice; And he that begetteth a wise child will have joy of him.
Bible in Basic English (BBE)
The father of the upright man will be glad, and he who has a wise child will have joy because of him.
Darby Translation (DBY)
The father of a righteous [man] shall greatly rejoice, and he that begetteth a wise [son] shall have joy of him:
Webster's Bible (WBS)
The father of the righteous shall greatly rejoice: and he that begetteth a wise [child] shall have joy of him.
Young's Literal Translation (YLT)
The father of the righteous rejoiceth greatly, The begetter of the wise rejoiceth in him.

Read in context

  1. 22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.
  2. 23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
  3. 24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
  4. 25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.
  5. 26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.