Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 10:31 in Tamil

அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

Appozhuthu tharseyalaay oru aasaariyan antha vazhiyae vanthu, avanaik kandu, pakkamaay vilagipponaan.

Luke 10:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
Open Tamil Contemporary Version
ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான்.
Tamil Easy Reading Version
“ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.

Luke 10:31 in English

King James Version (KJV)
And by chance there came down a certain priest that way: and when he saw him, he passed by on the other side.
World English Bible (WEB)
By chance a certain priest was going down that way. When he saw him, he passed by on the other side.
American Standard Version (ASV)
And by chance a certain priest was going down that way: and when he saw him, he passed by on the other side.
Bible in Basic English (BBE)
And by chance a certain priest was going down that way: and when he saw him, he went by on the other side.
Darby Translation (DBY)
And a certain priest happened to go down that way, and seeing him, passed on on the opposite side;
Webster's Bible (WBS)
And by chance there came down a certain priest that way; and when he saw him, he passed by on the other side.
Young's Literal Translation (YLT)
'And by a coincidence a certain priest was going down in that way, and having seen him, he passed over on the opposite side;

Read in context

  1. 29அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
  2. 30இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப்போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
  3. 31அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
  4. 32அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
  5. 33பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
Read all of Luke 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.