Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26:9 in Tamil

என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

En aaththumaavaip paavigalodum, en jeevanai iraththappiriyarodungooda vaarikkollaathaeyum.

Download verse image

Psalm 26:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
Open Tamil Contemporary Version
பாவிகளோடு என் ஆத்துமாவையும், இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும். அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.

Psalm 26:9 in English

King James Version (KJV)
Gather not my soul with sinners, nor my life with bloody men:
World English Bible (WEB)
Don’t gather my soul with sinners, nor my life with bloodthirsty men
American Standard Version (ASV)
Gather not my soul with sinners, Nor my life with men of blood;
Bible in Basic English (BBE)
Let not my soul be numbered among sinners, or my life among men of blood;
Darby Translation (DBY)
Gather not my soul with sinners, nor my life with men of blood;
Webster's Bible (WBS)
Gather not my soul with sinners, nor my life with bloody men:
Young's Literal Translation (YLT)
Do not gather with sinners my soul, And with men of blood my life,

Read in context

  1. 7நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
  2. 8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
  3. 9என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
  4. 10அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.
  5. 11நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.
Read all of Psalm 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.