Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:29 in Tamil

ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

Aandavarae, umathu vaarththaiyinpadi umathu adiyaenai ippozhuthu samaathaanaththodae pogavidugireer;

Download verse image

Luke 2:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
Open Tamil Contemporary Version
“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும்.
Tamil Easy Reading Version
“ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.

Luke 2:29 in English

King James Version (KJV)
Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word:
World English Bible (WEB)
“Now you are releasing your servant, Master, according to your word, in peace;
American Standard Version (ASV)
Now lettest thou thy servant depart, Lord, According to thy word, in peace;
Bible in Basic English (BBE)
Now you are letting your servant go in peace, O Lord, as you have said;
Darby Translation (DBY)
Lord, now thou lettest thy bondman go, according to thy word, in peace;
Webster's Bible (WBS)
Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word:
Young's Literal Translation (YLT)
'Now Thou dost send away Thy servant, Lord, according to Thy word, in peace,

Read in context

  1. 27அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
  2. 28அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
  3. 29ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
  4. 30புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
  5. 31தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
Read all of Luke 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.