Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:28 in Tamil

அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:

Avan avaraith than kaigalil aenthikkondu, thaevanai sthoththiriththu:

Download verse image

Luke 2:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
Open Tamil Contemporary Version
அப்பொழுது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,

Luke 2:28 in English

King James Version (KJV)
Then took he him up in his arms, and blessed God, and said,
World English Bible (WEB)
then he received him into his arms and blessed God, and said,
American Standard Version (ASV)
then he received him into his arms, and blessed God, and said,
Bible in Basic English (BBE)
Then he took him in his arms and gave praise to God and said,
Darby Translation (DBY)
he received him into his arms, and blessed God, and said,
Webster's Bible (WBS)
Then he took him up in his arms, and blessed God, and said,
Young's Literal Translation (YLT)
then he took him in his arms, and blessed God, and he said,

Read in context

  1. 26கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
  2. 27அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
  3. 28அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
  4. 29ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
  5. 30புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
Read all of Luke 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.