Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:41 in Tamil

பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:

Parisaeyar koodiyirukkaiyil, yesu avarkalai nokki:

Download verse image

Matthew 22:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
Open Tamil Contemporary Version
பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
Tamil Easy Reading Version
பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார்.

Matthew 22:41 in English

King James Version (KJV)
While the Pharisees were gathered together, Jesus asked them,
World English Bible (WEB)
Now while the Pharisees were gathered together, Jesus asked them a question,
American Standard Version (ASV)
Now while the Pharisees were gathered together, Jesus asked them a question,
Bible in Basic English (BBE)
Now while the Pharisees were together, Jesus put a question to them, saying,
Darby Translation (DBY)
And the Pharisees being gathered together, Jesus demanded of them,
Webster's Bible (WBS)
While the Pharisees were assembled, Jesus asked them,
Young's Literal Translation (YLT)
And the Pharisees having been gathered together, Jesus did question them,

Read in context

  1. 39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
  2. 40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
  3. 41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
  4. 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
  5. 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.