Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:3 in Tamil

பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

Pilaaththu avarai nokki: nee yootharudaiya raajaavaa endru kaettaan. avar avanukkup pirathiyuththaramaaga: neer sollugirabadithaan endraar.

Luke 23:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
Open Tamil Contemporary Version
எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.
Tamil Easy Reading Version
பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.

Luke 23:3 in English

King James Version (KJV)
And Pilate asked him, saying, Art thou the King of the Jews? And he answered him and said, Thou sayest [it].
World English Bible (WEB)
Pilate asked him, “Are you the King of the Jews?” He answered him, “So you say.”
American Standard Version (ASV)
And Pilate asked him, saying, Art thou the King of the Jews? And he answered him and said, Thou sayest.
Bible in Basic English (BBE)
And Pilate said to him, Are you the King of the Jews? And he said in answer, You say so.
Darby Translation (DBY)
And Pilate demanded of him saying, Art thou the king of the Jews? And he answering him said, Thou sayest.
Webster's Bible (WBS)
And Pilate asked him, saying, Art thou the King of the Jews? And he answered him and said, Thou sayest [it] .
Young's Literal Translation (YLT)
And Pilate questioned him, saying, 'Thou art the king of the Jews?' and he answering him, said, 'Thou dost say [it].'

Read in context

  1. 1அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
  2. 2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
  3. 3பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
  4. 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
  5. 5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்றுவைராக்கியத்தோடே சொன்னார்கள்.
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.