Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:40 in Tamil

மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

Matravan avanai nokki: nee intha aakkinaikkudpattavanaayirunthum thaevanukkup payappadugirathillaiyaa?

Download verse image

Luke 23:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Open Tamil Contemporary Version
ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே.
Tamil Easy Reading Version
ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம்.

Luke 23:40 in English

King James Version (KJV)
But the other answering rebuked him, saying, Dost not thou fear God, seeing thou art in the same condemnation?
World English Bible (WEB)
But the other answered, and rebuking him said, “Don’t you even fear God, seeing you are under the same condemnation?
American Standard Version (ASV)
But the other answered, and rebuking him said, Dost thou not even fear God, seeing thou art in the same condemnation?
Bible in Basic English (BBE)
But the other, protesting, said, Have you no fear of God? for you have a part in the same punishment,
Darby Translation (DBY)
But the other answering rebuked him, saying, Dost thou too not fear God, thou that art under the same judgment?
Webster's Bible (WBS)
But the other answering, rebuked him, saying, Dost not thou fear God, seeing thou art in the same condemnation?
Young's Literal Translation (YLT)
And the other answering, was rebuking him, saying, 'Dost thou not even fear God, that thou art in the same judgment?

Read in context

  1. 38இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
  2. 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
  3. 40மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
  4. 41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
  5. 42இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.