Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:12 in Tamil

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

Karththar enakkus seytha ellaa ubagaarangalukkaagavum, avarukku ennaththais seluththuvaen.

Download verse image

Psalm 116:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?
Tamil Easy Reading Version
நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.

Psalm 116:12 in English

King James Version (KJV)
What shall I render unto the LORD [for] all his benefits toward me?
World English Bible (WEB)
What will I give to the LORD for all his benefits toward me?
American Standard Version (ASV)
What shall I render unto Jehovah For all his benefits toward me?
Bible in Basic English (BBE)
What may I give to the Lord for all the good things which he has done for me?
Darby Translation (DBY)
What shall I render unto Jehovah, [for] all his benefits toward me?
Webster's Bible (WBS)
What shall I render to the LORD [for] all his benefits towards me?
Young's Literal Translation (YLT)
What do I return to Jehovah? All His benefits [are] upon me.

Read in context

  1. 10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
  2. 11எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
  3. 12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
  4. 13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
  5. 14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.