Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 10:2 in Tamil

அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

Appozhuthu parisaeyar, avarais sothikkavaendumendru, avaridaththil vanthu: purushanaanavan than manaiviyaith thallividuvathu niyaayamaa endru kaettaarkal.

Download verse image

Mark 10:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
Open Tamil Contemporary Version
சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.

Mark 10:2 in English

King James Version (KJV)
And the Pharisees came to him, and asked him, Is it lawful for a man to put away [his] wife? tempting him.
World English Bible (WEB)
Pharisees came to him testing him, and asked him, “Is it lawful for a man to divorce his wife?”
American Standard Version (ASV)
And there came unto him Pharisees, and asked him, Is it lawful for a man to put away [his] wife? trying him.
Bible in Basic English (BBE)
And Pharisees came to him, testing him with the question, Is it right for a man to put away his wife?
Darby Translation (DBY)
And Pharisees coming to [him] asked him, Is it lawful for a man to put away [his] wife? (tempting him).
Webster's Bible (WBS)
And the Pharisees came to him, and asked him, Is it lawful for a man to put away [his] wife? tempting him.
Young's Literal Translation (YLT)
And the Pharisees, having come near, questioned him, if it is lawful for a husband to put away a wife, tempting him,

Read in context

  1. 1அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
  2. 2அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
  3. 3அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
  4. 4அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.
Read all of Mark 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.