Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:9 in Tamil

பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.

Poraamaiyinaalae pirathaana aasaariyarkal avarai oppukkoduththaarkalendru pilaaththu arinthu.

Download verse image

Mark 15:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

Mark 15:9 in English

King James Version (KJV)
But Pilate answered them, saying, Will ye that I release unto you the King of the Jews?
World English Bible (WEB)
Pilate answered them, saying, “Do you want me to release to you the King of the Jews?”
American Standard Version (ASV)
And Pilate answered them, saying, Will ye that I release unto you the King of the Jews?
Bible in Basic English (BBE)
And Pilate said in answer to them, Is it your desire that I let the King of the Jews go free?
Darby Translation (DBY)
But Pilate answered them saying, Will ye that I release to you the King of the Jews?
Webster's Bible (WBS)
But Pilate answered them, saying, Will ye that I release to you the King of the Jews?
Young's Literal Translation (YLT)
and Pilate answered them, saying, 'Will ye [that] I shall release to you the king of the Jews?'

Read in context

  1. 7கலகம்பண்ணி அந்தக் கலகத்தில்கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
  2. 8ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
  3. 9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.
  4. 10அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
  5. 11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.