Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:32 in Tamil

அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

Avarkal padavil aerinavudanae kaatru amarnthathu.

Download verse image

Matthew 14:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
Open Tamil Contemporary Version
அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று.
Tamil Easy Reading Version
பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது.

Matthew 14:32 in English

King James Version (KJV)
And when they were come into the ship, the wind ceased.
World English Bible (WEB)
When they got up into the boat, the wind ceased.
American Standard Version (ASV)
And when they were gone up into the boat, the wind ceased.
Bible in Basic English (BBE)
And when they had got into the boat, the wind went down.
Darby Translation (DBY)
And when they had gone up into the ship, the wind fell.
Webster's Bible (WBS)
And when they had come into the boat, the wind ceased.
Young's Literal Translation (YLT)
and they having gone to the boat the wind lulled,

Read in context

  1. 30காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
  2. 31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
  3. 32அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
  4. 33அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
  5. 34பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.