Mark 6:47 in Tamil
சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
Saayangaalamaanabothu padavu nadukkadalilirunthathu; avaro karaiyilae thanimaiyaayirunthaar.
Mark 6:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
- Open Tamil Contemporary Version
- இரவு வேளையானபோது, சீடர்கள் ஏறிச்சென்ற படகு நடுக்கடலில் போய்க்கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
- Tamil Easy Reading Version
- அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார்.
Mark 6:47 in English
- King James Version (KJV)
- And when even was come, the ship was in the midst of the sea, and he alone on the land.
- World English Bible (WEB)
- When evening had come, the boat was in the middle of the sea, and he was alone on the land.
- American Standard Version (ASV)
- And when even was come, the boat was in the midst of the sea, and he alone on the land.
- Bible in Basic English (BBE)
- And by evening, the boat was in the middle of the sea, and he by himself on the land.
- Darby Translation (DBY)
- And when evening was come, the ship was in the midst of the sea, and he alone upon the land.
- Webster's Bible (WBS)
- And when evening was come, the boat was in the midst of the sea, and he alone on the land.
- Young's Literal Translation (YLT)
- And evening having come, the boat was in the midst of the sea, and he alone upon the land;
Read in context
- 45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
- 46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.
- 47சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
- 48அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர் போல் காணப்பட்டார்.
- 49அவர் கடலின் மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
Cross references
- Matthew 14:23 மத்தேயு 14:23அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
- John 6:16–17 யோவான் 6:16–17சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.