Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:20 in Tamil

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.

Ellaarum saappittuth thirupthiyadainthaarkal; meethiyaana thunikkaigalaip pannirandu koodainiraiya eduththaarkal.

Matthew 14:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

Matthew 14:20 in English

King James Version (KJV)
And they did all eat, and were filled: and they took up of the fragments that remained twelve baskets full.
World English Bible (WEB)
They all ate and were filled. They took up twelve baskets full of that which remained left over from the broken pieces.
American Standard Version (ASV)
And they all ate, and were filled: and they took up that which remained over of the broken pieces, twelve baskets full.
Bible in Basic English (BBE)
And they all took of the food and had enough: and they took up twelve baskets full of broken bits which were not used.
Darby Translation (DBY)
And all ate and were filled, and they took up what was over and above of fragments twelve hand-baskets full.
Webster's Bible (WBS)
And they all ate, and were satisfied: and they took up of the fragments that remained twelve baskets full.
Young's Literal Translation (YLT)
and they did all eat, and were filled, and they took up what was over of the broken pieces twelve hand-baskets full;

Read in context

  1. 18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
  2. 19அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
  3. 20எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
  4. 21ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
  5. 22இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.