Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:29 in Tamil

அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.

Atharku avar: vaa endraar. appozhuthu, paethuru padavai vittirangi, yesuvinidaththil poga jalaththin mael nadanthaan.

Download verse image

Matthew 14:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு, “வா” என்றார். அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான்.
Tamil Easy Reading Version
இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான்.

Matthew 14:29 in English

King James Version (KJV)
And he said, Come. And when Peter was come down out of the ship, he walked on the water, to go to Jesus.
World English Bible (WEB)
He said, “Come!” Peter stepped down from the boat and walked on the waters to come to Jesus.
American Standard Version (ASV)
And he said, Come. And Peter went down from the boat, and walked upon the waters to come to Jesus.
Bible in Basic English (BBE)
And he said, Come. And Peter got out of the boat, and walking on the water, went to Jesus.
Darby Translation (DBY)
And he said, Come. And Peter, having descended from the ship, walked upon the waters to go to Jesus.
Webster's Bible (WBS)
And he said, Come. And when Peter had come down out of the boat, he walked on the water, to go to Jesus.
Young's Literal Translation (YLT)
and he said, 'Come;' and having gone down from the boat, Peter walked upon the waters to come unto Jesus,

Read in context

  1. 27உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
  2. 28பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல்நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
  3. 29அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.
  4. 30காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
  5. 31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.