Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:28 in Tamil

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல்நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

Paethuru avarai nokki: aandavarae! neeraeyaanaal naan jalaththinmaelnadanthu ummidaththil varak kattalaiyidum endraan.

Download verse image

Matthew 14:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
Open Tamil Contemporary Version
அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான்.
Tamil Easy Reading Version
அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.

Matthew 14:28 in English

King James Version (KJV)
And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee on the water.
World English Bible (WEB)
Peter answered him and said, “Lord, if it is you, command me to come to you on the waters.”
American Standard Version (ASV)
And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee upon the waters.
Bible in Basic English (BBE)
And Peter, answering, said to him, Lord, if it is you, give me the order to come to you on the water.
Darby Translation (DBY)
And Peter answering him said, Lord, if it be thou, command me to come to thee upon the waters.
Webster's Bible (WBS)
And Peter answered him and said, Lord, if it is thou, bid me come to thee on the water.
Young's Literal Translation (YLT)
And Peter answering him said, 'Sir, if it is thou, bid me come to thee upon the waters;'

Read in context

  1. 26அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
  2. 27உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
  3. 28பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல்நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
  4. 29அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.
  5. 30காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.