Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:30 in Tamil

காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.

Kaatru palamaayirukkirathaik kandu, payanthu, amizhnthubogaiyil: aandavarae, ennai ratchiyum endru kooppittaan.

Download verse image

Matthew 14:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
Open Tamil Contemporary Version
ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான்.
Tamil Easy Reading Version
ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.

Matthew 14:30 in English

King James Version (KJV)
But when he saw the wind boisterous, he was afraid; and beginning to sink, he cried, saying, Lord, save me.
World English Bible (WEB)
But when he saw that the wind was strong, he was afraid, and beginning to sink, he cried out, saying, “Lord, save me!”
American Standard Version (ASV)
But when he saw the wind, he was afraid; and beginning to sink, he cried out, saying, Lord, save me.
Bible in Basic English (BBE)
But when he saw the wind he was in fear and, starting to go down, he gave a cry, saying, Help, Lord.
Darby Translation (DBY)
But seeing the wind strong he was afraid; and beginning to sink he cried out, saying, Lord, save me.
Webster's Bible (WBS)
But when he saw the wind boisterous, he was afraid; and beginning to sink, he cried, saying, Lord, save me.
Young's Literal Translation (YLT)
but seeing the wind vehement, he was afraid, and having begun to sink, he cried out, saying, 'Sir, save me.'

Read in context

  1. 28பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல்நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
  2. 29அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.
  3. 30காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
  4. 31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
  5. 32அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.