Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 18:23 in Tamil

எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

Eppadiyenil, paralogaraajyam than oozhiyakkaararidaththil kanakkuppaarkkavaendumendriruntha oru raajaavukku oppaayirukkirathu.

Matthew 18:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
“பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
Tamil Easy Reading Version
“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது.

Matthew 18:23 in English

King James Version (KJV)
Therefore is the kingdom of heaven likened unto a certain king, which would take account of his servants.
World English Bible (WEB)
Therefore the Kingdom of Heaven is like a certain king who wanted to settle accounts with his servants.
American Standard Version (ASV)
Therefore is the kingdom of heaven likened unto a certain king, who would make a reckoning with his servants.
Bible in Basic English (BBE)
For this reason the kingdom of heaven is like a king, who went over his accounts with his servants.
Darby Translation (DBY)
For this cause the kingdom of the heavens has become like a king who would reckon with his bondmen.
Webster's Bible (WBS)
Therefore is the kingdom of heaven likened to a certain king who would take account of his servants.
Young's Literal Translation (YLT)
'Because of this was the reign of the heavens likened to a man, a king, who did will to take reckoning with his servants,

Read in context

  1. 21அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
  2. 22அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
  3. 23எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
  4. 24அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
  5. 25கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக்கட்டளையிட்டான்.
Read all of Matthew 18

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.