Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 20:11 in Tamil

வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:

Vaangikkondu, veettejamaanai nokki:

Download verse image

Matthew 20:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
Open Tamil Contemporary Version
அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள்.

Matthew 20:11 in English

King James Version (KJV)
And when they had received [it], they murmured against the goodman of the house,
World English Bible (WEB)
When they received it, they murmured against the master of the household,
American Standard Version (ASV)
And when they received it, they murmured against the householder,
Bible in Basic English (BBE)
And when they got it, they made a protest against the master of the house,
Darby Translation (DBY)
And on receiving it they murmured against the master of the house,
Webster's Bible (WBS)
And when they had received [it] , they murmured against the master of the house.
Young's Literal Translation (YLT)
and having received [it], they were murmuring against the householder, saying,

Read in context

  1. 9அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
  2. 10முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
  3. 11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
  4. 12பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
  5. 13அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
Read all of Matthew 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.