Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:22 in Tamil

வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

Vangannan selvanaagiratharkup patharugiraan; varumai thanakku varumendru ariyaathirukkiraan.

Proverbs 28:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.

Proverbs 28:22 in English

King James Version (KJV)
He that hasteth to be rich [hath] an evil eye, and considereth not that poverty shall come upon him.
World English Bible (WEB)
A stingy man hurries after riches, and doesn’t know that poverty waits for him.
American Standard Version (ASV)
He that hath an evil eye hasteth after riches, And knoweth not that want shall come upon him.
Bible in Basic English (BBE)
He who is ever desiring wealth goes running after money, and does not see that need will come on him.
Darby Translation (DBY)
He that hath an evil eye hasteth after wealth, and knoweth not that poverty shall come upon him.
Webster's Bible (WBS)
He that hasteth to be rich [hath] an evil eye, and considereth not that poverty shall come upon him.
Young's Literal Translation (YLT)
Troubled for wealth [is] the man [with] an evil eye, And he knoweth not that want doth meet him.

Read in context

  1. 20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
  2. 21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப் பத்துக்காக அநியாயஞ்செய்வான்.
  3. 22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
  4. 23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
  5. 24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.