Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:27 in Tamil

எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

Ellaarukkum pinpu antha sthireeyum iranthubonaal.

Matthew 22:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
Open Tamil Contemporary Version
கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
Tamil Easy Reading Version
இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள்.

Matthew 22:27 in English

King James Version (KJV)
And last of all the woman died also.
World English Bible (WEB)
After them all, the woman died.
American Standard Version (ASV)
And after them all, the woman died.
Bible in Basic English (BBE)
And last of all the woman came to her end.
Darby Translation (DBY)
And last of all the woman also died.
Webster's Bible (WBS)
And last of all the woman died also.
Young's Literal Translation (YLT)
and last of all died also the woman;

Read in context

  1. 25எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால்தன் மனைவியைத் தன் சகோதரனுக்குவிட்டுவிட்டுப்போனான்.
  2. 26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
  3. 27எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
  4. 28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளைவிவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
  5. 29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
Read all of Matthew 22

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.