Matthew 22:28 in Tamil
ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளைவிவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
Aagaiyaal, uyirththezhuthalil avvaezhubaeril evanukku aval manaiviyaayiruppaal? avarkal ellaarum avalaivivaagambanniyirunthaarkalae endru kaettaarkal.
Matthew 22:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.
Matthew 22:28 in English
- King James Version (KJV)
- Therefore in the resurrection whose wife shall she be of the seven? for they all had her.
- World English Bible (WEB)
- In the resurrection therefore, whose wife will she be of the seven? For they all had her.”
- American Standard Version (ASV)
- In the resurrection therefore whose wife shall she be of the seven? for they all had her.
- Bible in Basic English (BBE)
- When they come back from the dead, then, whose wife will she be of the seven? because they all had her.
- Darby Translation (DBY)
- In the resurrection therefore of which of the seven shall she be wife, for all had her?
- Webster's Bible (WBS)
- Therefore in the resurrection, whose wife shall she be of the seven? for they all had her.
- Young's Literal Translation (YLT)
- therefore in the rising again, of which of the seven shall she be wife — for all had her?'
Read in context
- 26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
- 27எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
- 28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளைவிவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
- 29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
- 30உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.