Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:30 in Tamil

உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

Uyirththezhuthalil kolvanaiyum koduppanaiyum illai; avarkal paralogaththilae thaevathootharaippol iruppaarkal;

Matthew 22:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
Open Tamil Contemporary Version
உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள்.

Matthew 22:30 in English

King James Version (KJV)
For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as the angels of God in heaven.
World English Bible (WEB)
For in the resurrection they neither marry nor are given in marriage, but are like God’s angels in heaven.
American Standard Version (ASV)
For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as angels in heaven.
Bible in Basic English (BBE)
For when they come back from the dead there are no husbands and wives, but they are as the angels in heaven.
Darby Translation (DBY)
For in the resurrection they neither marry nor are given in marriage, but are as angels of God in heaven.
Webster's Bible (WBS)
For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as the angels of God in heaven.
Young's Literal Translation (YLT)
for in the rising again they do not marry, nor are they given in marriage, but are as messengers of God in heaven.

Read in context

  1. 28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளைவிவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
  2. 29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
  3. 30உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
  4. 31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதைநீங்கள் வாசிக்கவில்லையா?
  5. 32தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.