Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:43 in Tamil

அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

Atharku avar: appadiyaanaal, thaaveethu parisuththa aaviyinaalae avarai aandavar endru solliyirukkirathu eppadi?

Download verse image

Matthew 22:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது,
Tamil Easy Reading Version
பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:

Matthew 22:43 in English

King James Version (KJV)
He saith unto them, How then doth David in spirit call him Lord, saying,
World English Bible (WEB)
He said to them, “How then does David in the Spirit call him Lord, saying,
American Standard Version (ASV)
He saith unto them, How then doth David in the Spirit call him Lord, saying,
Bible in Basic English (BBE)
He says to them, How then does David in the Spirit give him the name of Lord, saying,
Darby Translation (DBY)
He says to them, How then does David in Spirit call him Lord, saying,
Webster's Bible (WBS)
He saith to them, How then doth David in spirit call him Lord, saying,
Young's Literal Translation (YLT)
He saith to them, 'How then doth David in the Spirit call him lord, saying,

Read in context

  1. 41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
  2. 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
  3. 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
  4. 44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
  5. 45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.