Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:44 in Tamil

நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

Naan ummudaiya saththurukkalai umakkup paathabadiyaakkippodumvaraikkum neer ennudaiya valathubaarisaththil udkaarum endru karththar en aandavarodae sonnaar endru solliyirukkiraanae.

Download verse image

Matthew 22:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
Open Tamil Contemporary Version
“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’ என்று சொல்லியிருக்கிறாரே.
Tamil Easy Reading Version
“‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்; உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’

Matthew 22:44 in English

King James Version (KJV)
The LORD said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?
World English Bible (WEB)
‘The Lord said to my Lord, sit on my right hand, until I make your enemies a footstool for your feet’?
American Standard Version (ASV)
The Lord said unto my Lord, Sit thou on my right hand, Till I put thine enemies underneath thy feet?
Bible in Basic English (BBE)
The Lord said to my Lord, Be seated at my right hand, till I put under your feet all those who are against you?
Darby Translation (DBY)
The Lord said to my Lord, Sit on my right hand until I put thine enemies under thy feet?
Webster's Bible (WBS)
The LORD said to my Lord, Sit thou on my right hand, till I make thy enemies thy footstool?
Young's Literal Translation (YLT)
The Lord said to my lord, Sit at my right hand, till I may make thine enemies thy footstool?

Read in context

  1. 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
  2. 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
  3. 44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
  4. 45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
  5. 46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.