Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 26:2 in Tamil

இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

Irandunaalaikkuppinpu paskaabandigai varumendru ariveerkal; appozhuthu, manushagumaaran siluvaiyil araiyappaduvatharku oppukkodukkappaduvaar endraar.

Matthew 26:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
Open Tamil Contemporary Version
“நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
Tamil Easy Reading Version
“நாளைக்கு மறுநாள் பஸ்கா பண்டிகை என்பதை அறிவீர்கள். அன்றையதினம் மனிதகுமாரன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்காக எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று கூறினார்.

Matthew 26:2 in English

King James Version (KJV)
Ye know that after two days is [the feast of] the passover, and the Son of man is betrayed to be crucified.
World English Bible (WEB)
“You know that after two days the Passover is coming, and the Son of Man will be delivered up to be crucified.”
American Standard Version (ASV)
Ye know that after two days the passover cometh, and the Son of man is delivered up to be crucified.
Bible in Basic English (BBE)
After two days is the Passover, and the Son of man will be given up to the death of the cross.
Darby Translation (DBY)
Ye know that after two days the passover takes place, and the Son of man is delivered up to be crucified.
Webster's Bible (WBS)
Ye know that after two days is the passover, and the Son of man is betrayed to be crucified.
Young's Literal Translation (YLT)
'Ye have known that after two days the passover cometh, and the Son of Man is delivered up to be crucified.'

Read in context

  1. 1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடிந்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
  2. 2இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
  3. 3அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,
  4. 4இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
Read all of Matthew 26

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.