Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 8:24 in Tamil

அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.

Appozhuthu padavu alaigalinaal moodappadaththakkathaayk kadalil perungaatru undaayitru. avaro niththiraiyaayirunthaar.

Download verse image

Matthew 8:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார்.
Tamil Easy Reading Version
படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்.

Matthew 8:24 in English

King James Version (KJV)
And, behold, there arose a great tempest in the sea, insomuch that the ship was covered with the waves: but he was asleep.
World English Bible (WEB)
Behold, a violent storm came up on the sea, so much that the boat was covered with the waves; but he was asleep.
American Standard Version (ASV)
And behold, there arose a great tempest in the sea, insomuch that the boat was covered with the waves: but he was asleep.
Bible in Basic English (BBE)
And there came up a great storm in the sea, so that the boat was covered with the waves: but he was sleeping.
Darby Translation (DBY)
and behold, [the water] became very agitated on the sea, so that the ship was covered by the waves; but he slept.
Webster's Bible (WBS)
And behold, there arose a great tempest in the sea, insomuch that the boat was covered with the waves: but he was asleep.
Young's Literal Translation (YLT)
and lo, a great tempest arose in the sea, so that the boat was being covered by the waves, but he was sleeping,

Read in context

  1. 22அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
  2. 23அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
  3. 24அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
  4. 25அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
  5. 26அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
Read all of Matthew 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.