Nehemiah 7:60 in Tamil
நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Nithaneemiyarum, saalomonudaiya vaelaiyaadkalin puththirarum aegaththukku munnootruth thonnootrirandubaer.
Nehemiah 7:60 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- Open Tamil Contemporary Version
- ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
- Tamil Easy Reading Version
- ஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர்#392
Nehemiah 7:60 in English
- King James Version (KJV)
- All the Nethinims, and the children of Solomon’s servants, [were] three hundred ninety and two.
- World English Bible (WEB)
- All the temple servants and the children of Solomon’s servants were three hundred ninety-two.
- American Standard Version (ASV)
- All the Nethinim, and the children of Solomon’s servants, were three hundred ninety and two.
- Bible in Basic English (BBE)
- All the Nethinim and the children of Solomon's servants were three hundred and ninety-two.
- Darby Translation (DBY)
- All the Nethinim, and the children of Solomon's servants, three hundred and ninety-two.
- Webster's Bible (WBS)
- All the Nethinims, and the children of Solomon's servants, [were] three hundred and ninety two.
- Young's Literal Translation (YLT)
- All the Nethinim and the sons of the servants of Solomon [are] three hundred ninety and two.
Read in context
- 58யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
- 59செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
- 60நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- 61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
- 62தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.