Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:16 in Tamil

இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.

Ivarkalae sabaiyil aerpaduththappattavarkalum, thangal thangal pithaakkaludaiya koththirangalil pirabukkalum, isravaelil aayiravarkalukkuth thalaivarumaayiruppavarkal endraar.

Download verse image

Numbers 1:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Numbers 1:16 in English

King James Version (KJV)
These [ were] the renowned of the congregation, princes of the tribes of their fathers, heads of thousands in Israel.
World English Bible (WEB)
These are those who were called of the congregation, the princes of the tribes of their fathers; they were the heads of the thousands of Israel.
American Standard Version (ASV)
These are they that were called of the congregation, the princes of the tribes of their fathers; they were the heads of the thousands of Israel.
Bible in Basic English (BBE)
These are the men named out of all the people, chiefs of their fathers' houses, heads of the tribes of Israel.
Darby Translation (DBY)
These were those summoned of the assembly, princes of the tribes of their fathers, the heads of the thousands of Israel.
Webster's Bible (WBS)
These [were] the renowned of the congregation, princes of the tribes of their fathers, heads of thousands in Israel.
Young's Literal Translation (YLT)
These [are] those called of the company, princes of the tribes of their fathers; they [are] heads of the thousands of Israel.

Read in context

  1. 14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
  2. 15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
  3. 16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.
  4. 17அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,
  5. 18இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.