Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:21 in Tamil

ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.

Rooban koththiraththil ennappattavarkal, naarpaththaaraayiraththu ainnooru paer.

Download verse image

Numbers 1:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர்.
Open Tamil Contemporary Version
ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.
Tamil Easy Reading Version
ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.

Numbers 1:21 in English

King James Version (KJV)
Those that were numbered of them, [even] of the tribe of Reuben, [were] forty and six thousand and five hundred.
World English Bible (WEB)
those who were counted of them, of the tribe of Reuben, were forty-six thousand five hundred.
American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.
Bible in Basic English (BBE)
Forty-six thousand, five hundred of the tribe of Reuben were numbered.
Darby Translation (DBY)
those that were numbered of them, of the tribe of Reuben, were forty-six thousand five hundred.
Webster's Bible (WBS)
Those that were numbered of them, [even] of the tribe of Reuben, [were] forty and six thousand and five hundred.
Young's Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Reuben, are six and forty thousand and five hundred.

Read in context

  1. 19இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.
  2. 20இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
  3. 21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.
  4. 22சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
  5. 23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.