Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:23 in Tamil

சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.

Simiyon koththiraththil ennappattavarkal, aimbaththonpathinaayiraththumunnoorubaer.

Download verse image

Numbers 1:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர்.
Open Tamil Contemporary Version
சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.
Tamil Easy Reading Version
சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300.

Numbers 1:23 in English

King James Version (KJV)
Those that were numbered of them, [even] of the tribe of Simeon, [were] fifty and nine thousand and three hundred.
World English Bible (WEB)
those who were counted of them, of the tribe of Simeon, were fifty-nine thousand three hundred.
American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Simeon, were fifty and nine thousand and three hundred.
Bible in Basic English (BBE)
Fifty-nine thousand, three hundred of the tribe of Simeon were numbered.
Darby Translation (DBY)
those that were numbered of them, of the tribe of Simeon, were fifty-nine thousand three hundred.
Webster's Bible (WBS)
Those that were numbered of them, [even] of the tribe of Simeon, [were] fifty and nine thousand and three hundred.
Young's Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Simeon, [are] nine and fifty thousand and three hundred.

Read in context

  1. 21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.
  2. 22சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
  3. 23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
  4. 24காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
  5. 25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.