Numbers 1:31 in Tamil
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
Sebulon koththiraththil ennappattavarkal, aimbaththaezhaayiraththunaanoorubaer.
Numbers 1:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.
- Open Tamil Contemporary Version
- செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர்.
- Tamil Easy Reading Version
- செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.
Numbers 1:31 in English
- King James Version (KJV)
- Those that were numbered of them, [even] of the tribe of Zebulun, [were] fifty and seven thousand and four hundred.
- World English Bible (WEB)
- those who were counted of them, of the tribe of Zebulun, were fifty-seven thousand four hundred.
- American Standard Version (ASV)
- those that were numbered of them, of the tribe of Zebulun, were fifty and seven thousand and four hundred.
- Bible in Basic English (BBE)
- Fifty-seven thousand, four hundred of the tribe of Zebulun were numbered.
- Darby Translation (DBY)
- those that were numbered of them, of the tribe of Zebulun, were fifty-seven thousand four hundred.
- Webster's Bible (WBS)
- Those that were numbered of them, [even] of the tribe of Zebulun, [were] fifty and seven thousand and four hundred.
- Young's Literal Translation (YLT)
- their numbered ones, for the tribe of Zebulun, [are] seven and fifty thousand and four hundred.
Read in context
- 29இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
- 30செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திறகுப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
- 32யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.