Numbers 1:35 in Tamil
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Manaasae koththiraththil ennappattavarkal, muppaththeeraayiraththu irunoorubaer.
Numbers 1:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர்.
- Open Tamil Contemporary Version
- மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர்.
- Tamil Easy Reading Version
- மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.
Numbers 1:35 in English
- King James Version (KJV)
- Those that were numbered of them, [even] of the tribe of Manasseh, [were] thirty and two thousand and two hundred.
- World English Bible (WEB)
- those who were counted of them, of the tribe of Manasseh, were thirty-two thousand two hundred.
- American Standard Version (ASV)
- those that were numbered of them, of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
- Bible in Basic English (BBE)
- Thirty-two thousand, two hundred of the tribe of Manasseh were numbered.
- Darby Translation (DBY)
- those that were numbered of them, of the tribe of Manasseh, were thirty-two thousand two hundred.
- Webster's Bible (WBS)
- Those that were numbered of them, [even] of the tribe of Manasseh, [were] thirty and two thousand and two hundred.
- Young's Literal Translation (YLT)
- their numbered ones, for the tribe of Manasseh, [are] two and thirty thousand and two hundred.
Read in context
- 33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
- 34மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
- 36பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
Cross references
- Numbers 26:34 எண்ணாகமம் 26:34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
- Numbers 2:21 எண்ணாகமம் 2:21அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
- Genesis 48:19–20 ஆதியாகமம் 48:19–20அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.