Numbers 1:37 in Tamil
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
Penyameen koththiraththil ennappattavarkal, muppaththaiyaayiraththunaanoorubaer.
Numbers 1:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.
- Open Tamil Contemporary Version
- பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர்.
- Tamil Easy Reading Version
- பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.
Numbers 1:37 in English
- King James Version (KJV)
- Those that were numbered of them, [even] of the tribe of Benjamin, [were] thirty and five thousand and four hundred.
- World English Bible (WEB)
- those who were counted of them, of the tribe of Benjamin, were thirty-five thousand four hundred.
- American Standard Version (ASV)
- those that were numbered of them, of the tribe of Benjamin, were thirty and five thousand and four hundred.
- Bible in Basic English (BBE)
- Thirty-five thousand, four hundred of the tribe of Benjamin were numbered.
- Darby Translation (DBY)
- those that were numbered of them, of the tribe of Benjamin, were thirty-five thousand four hundred.
- Webster's Bible (WBS)
- Those that were numbered of them, [even] of the tribe of Benjamin, [were] thirty and five thousand and four hundred.
- Young's Literal Translation (YLT)
- their numbered ones, for the tribe of Benjamin, [are] five and thirty thousand and four hundred.
Read in context
- 35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
- 36பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
- 38தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
- 39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Cross references
- Numbers 26:41 எண்ணாகமம் 26:41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
- 2 Chronicles 17:17 2 நாளாகமம் 17:17பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- Judges 20:44–46 நியாயாதிபதிகள் 20:44–46இதினாலே பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள். மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள். இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
- Numbers 2:23 எண்ணாகமம் 2:23அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.