Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:43 in Tamil

நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.

Napthali koththiraththil ennappattavarkal, aimbaththu moovaayiraththu naanoorubaer.

Download verse image

Numbers 1:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர்.
Open Tamil Contemporary Version
நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர்.
Tamil Easy Reading Version
நப்தலியின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 53,400.

Numbers 1:43 in English

King James Version (KJV)
Those that were numbered of them, [even] of the tribe of Naphtali, [were] fifty and three thousand and four hundred.
World English Bible (WEB)
those who were counted of them, of the tribe of Naphtali, were fifty-three thousand four hundred.
American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Naphtali, were fifty and three thousand and four hundred.
Bible in Basic English (BBE)
Fifty-three thousand, four hundred of the tribe of Naphtali were numbered.
Darby Translation (DBY)
those that were numbered of them, of the tribe of Naphtali, were fifty-three thousand four hundred.
Webster's Bible (WBS)
Those that were numbered of them, [even] of the tribe of Naphtali, [were] fifty and three thousand and four hundred.
Young's Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Naphtali, [are] three and fifty thousand and four hundred.

Read in context

  1. 41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
  2. 42நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
  3. 43நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
  4. 44எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
  5. 45இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.