Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:30 in Tamil

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.

Avanudaiya saenaiyil ennappattavarkal aimbaththu moovaayiraththu naanoorubaer.

Download verse image

Numbers 2:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர்.
Tamil Easy Reading Version
இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:30 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered of them, [were] fifty and three thousand and four hundred.
World English Bible (WEB)
His division, and those who were counted of them, were fifty-three thousand four hundred.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered of them, were fifty and three thousand and four hundred.
Bible in Basic English (BBE)
The number of his army was fifty-three thousand, four hundred.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered of them, fifty-three thousand four hundred.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of them, [were] fifty and three thousand and four hundred.
Young's Literal Translation (YLT)
and his host, and their numbered ones, [are] three and fifty thousand and four hundred.

Read in context

  1. 28அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
  2. 29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 30அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
  4. 31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
  5. 32இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின் படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.