Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 10:19 in Tamil

சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.

Simiyon santhathiyaarudaiya koththiraththin saenaikku soorishathaayin kumaaran seloomiyael thalaivanaayirunthaan.

Download verse image

Numbers 10:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Easy Reading Version
அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் மகனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான்.

Numbers 10:19 in English

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Simeon [was] Shelumiel the son of Zurishaddai.
World English Bible (WEB)
Shelumiel the son of Zurishaddai was over the army of the tribe of the children of Simeon.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Simeon was Shelumiel the son of Zurishaddai.
Bible in Basic English (BBE)
And at the head of the army of the children of Simeon was Shelumiel, the son of Zurishaddai.
Darby Translation (DBY)
and over the host of the tribe of the children of Simeon was Shelumiel the son of Zurishaddai;
Webster's Bible (WBS)
And over the host of the tribe of the children of Simeon [was] Shelumiel the son of Zurishaddai.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Simeon [is] Shelumiel son of Zurishaddai.

Read in context

  1. 17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டதுஅதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
  2. 18அதற்குப் பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
  3. 19சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
  4. 20காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
  5. 21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
Read all of Numbers 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.