Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 10:20 in Tamil

காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.

Kaath santhathiyaarudaiya koththiraththin saenaikkuth thaeguvaelin kumaaran eliyaasaap thalaivanaayirunthaan.

Numbers 10:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
தேகுயேலின் மகன் எலியாசாப், காத் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Easy Reading Version
அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்,

Numbers 10:20 in English

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Gad [was] Eliasaph the son of Deuel.
World English Bible (WEB)
Eliasaph the son of Deuel was over the army of the tribe of the children of Gad.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Gad was Eliasaph, the son of Reuel.
Darby Translation (DBY)
and over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
Webster's Bible (WBS)
And over the host of the tribe of the children of Gad [was] Eliasaph the son of Deuel.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Gad [is] Eliasaph son of Deuel;

Read in context

  1. 18அதற்குப் பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
  2. 19சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
  3. 20காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
  4. 21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
  5. 22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி, அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
Read all of Numbers 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.