Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 10:23 in Tamil

மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

Manaasae santhathiyaarudaiya koththiraththin saenaikkup pethaasoorin kumaaran kamaaliyael thalaivanaayirunthaan.

Download verse image

Numbers 10:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Easy Reading Version
அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் மகனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான்.

Numbers 10:23 in English

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Manasseh [was] Gamaliel the son of Pedahzur.
World English Bible (WEB)
Gamaliel the son of Pedahzur was over the army of the tribe of the children of Manasseh.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.
Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Manasseh was Gamaliel, the son of Pedahzur.
Darby Translation (DBY)
and over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur;
Webster's Bible (WBS)
And over the host of the tribe of the children of Manasseh [was] Gamaliel the son of Pedahzur.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Manasseh [is] Gamalial son of Pedahzur.

Read in context

  1. 21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
  2. 22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி, அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
  3. 23மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
  4. 24பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
  5. 25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
Read all of Numbers 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.