Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 10:24 in Tamil

பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

Penyameen santhathiyaarudaiya koththiraththin saenaikkuk keetheyonin kumaaran abeethaan thalaivanaayirunthaan.

Download verse image

Numbers 10:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Easy Reading Version
அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் மகனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான்.

Numbers 10:24 in English

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Benjamin [was] Abidan the son of Gideoni.
World English Bible (WEB)
Abidan the son of Gideoni was over the army of the tribe of the children of Benjamin.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.
Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Benjamin was Abidan, the son of Gideoni.
Darby Translation (DBY)
and over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.
Webster's Bible (WBS)
And over the host of the tribe of the children of Benjamin [was] Abidan the son of Gideoni.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Benjamin [is] Abidan son of Gideoni.

Read in context

  1. 22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி, அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
  2. 23மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
  3. 24பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
  4. 25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
  5. 26ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
Read all of Numbers 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.