Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 10:26 in Tamil

ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.

Aasaer santhathiyaarudaiya koththiraththin saenaikku ogiraanin kumaaran paagiyael thalaivanaayirunthaan.

Download verse image

Numbers 10:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Easy Reading Version
அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் மகனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான்.

Numbers 10:26 in English

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Asher [was] Pagiel the son of Ocran.
World English Bible (WEB)
Pagiel the son of Ochran was over the army of the tribe of the children of Asher.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Asher was Pagiel the son of Ochran.
Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Asher was Pagiel, the son of Ochran.
Darby Translation (DBY)
and over the host of the tribe of the children of Asher was Pagiel the son of Ocran;
Webster's Bible (WBS)
And over the host of the tribe of the children of Asher [was] Pagiel the son of Ocran.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Asher [is] Pagiel son of Ocran.

Read in context

  1. 24பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
  2. 25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
  3. 26ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
  4. 27நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
  5. 28இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.
Read all of Numbers 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.