Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:11 in Tamil

கோராகின் குமாரரோ சாகவில்லை.

Koraagin kumaararo saagavillai.

Download verse image

Numbers 26:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோராகின் மகன்களோ சாகவில்லை.
Open Tamil Contemporary Version
ஆனாலும், கோராகின் சந்ததிகள் எல்லோருமே சாகவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை.

Numbers 26:11 in English

King James Version (KJV)
Notwithstanding the children of Korah died not.
World English Bible (WEB)
Notwithstanding, the sons of Korah didn’t die.
American Standard Version (ASV)
Notwithstanding, the sons of Korah died not.
Bible in Basic English (BBE)
But death did not overtake the sons of Korah.
Darby Translation (DBY)
But the children of Korah died not.
Webster's Bible (WBS)
Notwithstanding the children of Korah died not.
Young's Literal Translation (YLT)
and the sons of Korah died not.

Read in context

  1. 9எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தக் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
  2. 10பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
  3. 11கோராகின் குமாரரோ சாகவில்லை.
  4. 12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும்,
  5. 13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.