Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:15 in Tamil

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.

Avanudaiya saenaiyil ennappattavarkal naarpaththaiyaayiraththu arunootru aimbathubaer.

Numbers 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர்.
Tamil Easy Reading Version
இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:15 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered of them, [were] forty and five thousand and six hundred and fifty.
World English Bible (WEB)
His division, and those who were counted of them, were forty-five thousand six hundred fifty.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered of them, were forty and five thousand and six hundred and fifty.
Bible in Basic English (BBE)
The number of his army was forty-five thousand, six hundred and fifty.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered of them, forty-five thousand six hundred and fifty.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of them, [were] forty and five thousand and six hundred and fifty.
Young's Literal Translation (YLT)
and his host, and their numbered ones, [are] five and forty thousand and six hundred and fifty.

Read in context

  1. 13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
  2. 14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
  4. 16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துநானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப்போகக்கடவர்கள்.
  5. 17பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.