Numbers 2:13 in Tamil
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
Avanudaiya saenaiyil ennappattavarkal aimbaththonpathinaayiraththumunnoorubaer.
Numbers 2:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர்.
- Tamil Easy Reading Version
- இக்குழுவில் 59,300 ஆண்கள் இருந்தனர்.
Numbers 2:13 in English
- King James Version (KJV)
- And his host, and those that were numbered of them, [were] fifty and nine thousand and three hundred.
- World English Bible (WEB)
- His division, and those who were counted of them, were fifty-nine thousand three hundred.
- American Standard Version (ASV)
- And his host, and those that were numbered of them, were fifty and nine thousand and three hundred.
- Bible in Basic English (BBE)
- The number of his army was fifty-nine thousand, three hundred.
- Darby Translation (DBY)
- and his host, even those that were numbered of them, fifty-nine thousand three hundred.
- Webster's Bible (WBS)
- And his host, and those that were numbered of them, [were] fifty and nine thousand and three hundred.
- Young's Literal Translation (YLT)
- and his host, and their numbered ones, [are] nine and fifty thousand and three hundred.
Read in context
- 11அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
- 12அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
- 14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.