Numbers 2:16 in Tamil
எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துநானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப்போகக்கடவர்கள்.
Ennappatta roobanin paalayaththaar ellaarum thangal saenaigalin padiyae ilatchaththu aimbaththu oraayiraththunaanootru aimbathubaer; ivarkal pirayaanaththil irandaam paalayamaayppogakkadavarkal.
Numbers 2:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள்.
- Tamil Easy Reading Version
- “ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும்.
Numbers 2:16 in English
- King James Version (KJV)
- All that were numbered in the camp of Reuben [were] an hundred thousand and fifty and one thousand and four hundred and fifty, throughout their armies. And they shall set forth in the second rank.
- World English Bible (WEB)
- “All who were counted of the camp of Reuben were one hundred fifty-one thousand four hundred fifty, according to their armies. They shall set out second.
- American Standard Version (ASV)
- All that were numbered of the camp of Reuben were a hundred thousand and fifty and one thousand and four hundred and fifty, according to their hosts. And they shall set forth second.
- Bible in Basic English (BBE)
- The number of all the armies of Reuben together came to a hundred and fifty-one thousand, four hundred and fifty. They go forward second.
- Darby Translation (DBY)
- All that were numbered of the camp of Reuben were a hundred and fifty-one thousand four hundred and fifty, according to their hosts. And they shall set forth second.
- Webster's Bible (WBS)
- All that were numbered in the camp of Reuben [were] a hundred thousand and fifty and one thousand and four hundred and fifty, throughout their armies: and they shall move forward in the second rank.
- Young's Literal Translation (YLT)
- All those numbered of the camp of Reuben [are] a hundred thousand, and one and fifty thousand, and four hundred and fifty, by their hosts; and they journey second.
Read in context
- 14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
- 16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துநானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப்போகக்கடவர்கள்.
- 17பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
- 18எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Cross references
- Numbers 10:18 எண்ணாகமம் 10:18அதற்குப் பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
- Numbers 2:24 எண்ணாகமம் 2:24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறு பேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
- Numbers 2:31 எண்ணாகமம் 2:31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
- Numbers 2:9 எண்ணாகமம் 2:9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
Original words (Hebrew)
- numbered · H6485פָּקַד pâqad
- camp · H4264מַחֲנֶה machăneh
- Reuben · H7205רְאוּבֵן Rᵉʼûwbên
- hundred · H3967מֵאָה mêʼâh
- thousand · H505אֶלֶף ʼeleph
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- one · H259אֶחָד ʼechâd
- thousand · H505אֶלֶף ʼeleph
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- armies · H6635צָבָא tsâbâʼ
- forth · H5265נָסַע nâçaʻ
- rank · H8145שֵׁנִי shênîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.