Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:26 in Tamil

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.

Avanudaiya saenaiyil ennappattavarkal arubaththeeraayiraththu ezhunoorubaer.

Download verse image

Numbers 2:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர்.
Tamil Easy Reading Version
இந்தக் குழுவில் 62,700 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:26 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered of them, [were] threescore and two thousand and seven hundred.
World English Bible (WEB)
His division, and those who were counted of them, were sixty-two thousand seven hundred.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered of them, were threescore and two thousand and seven hundred.
Bible in Basic English (BBE)
The number of his army was sixty-two thousand, seven hundred.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered of them, sixty-two thousand seven hundred.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of them, [were] sixty and two thousand and seven hundred.
Young's Literal Translation (YLT)
and his host, and their numbered ones, [are] two and sixty thousand and seven hundred.

Read in context

  1. 24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறு பேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
  2. 25தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 26அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
  4. 27அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  5. 28அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.