Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:39 in Tamil

தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.

Thaan koththiraththil ennappattavarkal, arubaththeeraayiraththu ezhunoorubaer.

Numbers 1:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர்.
Open Tamil Contemporary Version
தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர்.
Tamil Easy Reading Version
தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.

Numbers 1:39 in English

King James Version (KJV)
Those that were numbered of them, [even] of the tribe of Dan, [were] threescore and two thousand and seven hundred.
World English Bible (WEB)
those who were counted of them, of the tribe of Dan, were sixty-two thousand seven hundred.
American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.
Bible in Basic English (BBE)
Sixty-two thousand, seven hundred of the tribe of Dan were numbered.
Darby Translation (DBY)
those that were numbered of them, of the tribe of Dan, were sixty-two thousand seven hundred.
Webster's Bible (WBS)
Those that were numbered of them, [even] of the tribe of Dan, [were] sixty and two thousand and seven hundred.
Young's Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Dan, [are] two and sixty thousand and seven hundred.

Read in context

  1. 37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
  2. 38தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
  3. 39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
  4. 40ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
  5. 41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.