Numbers 2:24 in Tamil
எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறு பேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
Ennappatta eppiraayeemin paalayaththaar ellaarum thangal saenaigalin padiyae ilatchaththu ennaayiraththu nooru paer; ivarkal pirayaanaththil moondraam paalayamaayp pogakkadavarkal.
Numbers 2:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள்.
- Tamil Easy Reading Version
- “எப்பிராயீமின் குழு தங்கி இருக்கும் இடத்தில், மொத்தத்தில் 1,08,100 ஆண்கள் இருந்தார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, மூன்றாவதாக இவர்கள் செல்ல வேண்டும்.
Numbers 2:24 in English
- King James Version (KJV)
- All that were numbered of the camp of Ephraim [were] an hundred thousand and eight thousand and an hundred, throughout their armies. And they shall go forward in the third rank.
- World English Bible (WEB)
- “All who were counted of the camp of Ephraim were one hundred eight thousand one hundred, according to their divisions. They shall set out third.
- American Standard Version (ASV)
- All that were numbered of the camp of Ephraim were a hundred thousand and eight thousand and a hundred, according to their hosts. And they shall set forth third.
- Bible in Basic English (BBE)
- The number of all the armies of Ephraim was a hundred and eight thousand, one hundred. They go forward third.
- Darby Translation (DBY)
- All that were numbered of the camp of Ephraim were a hundred and eight thousand one hundred, according to their hosts. And they shall set forth third.
- Webster's Bible (WBS)
- All that were numbered of the camp of Ephraim, [were] a hundred thousand and eight thousand and a hundred, throughout their armies: and they shall go forward in the third rank.
- Young's Literal Translation (YLT)
- All those numbered of the camp of Ephraim [are] a hundred thousand, and eight thousand, and a hundred, by their hosts; and they journey third.
Read in context
- 22அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 23அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்துநானூறுபேர்.
- 24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறு பேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
- 25தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 26அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Cross references
- Numbers 10:22 எண்ணாகமம் 10:22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி, அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
- Numbers 2:9 எண்ணாகமம் 2:9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
- Psalm 80:2 சங்கீதம் 80:2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.
- Numbers 2:16 எண்ணாகமம் 2:16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துநானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப்போகக்கடவர்கள்.
- Numbers 2:31 எண்ணாகமம் 2:31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
Original words (Hebrew)
- numbered · H6485פָּקַד pâqad
- camp · H4264מַחֲנֶה machăneh
- Ephraim · H669אֶפְרַיִם ʼEphrayim
- hundred · H3967מֵאָה mêʼâh
- thousand · H505אֶלֶף ʼeleph
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- thousand · H505אֶלֶף ʼeleph
- hundred · H3967מֵאָה mêʼâh
- armies · H6635צָבָא tsâbâʼ
- forward · H5265נָסַע nâçaʻ
- rank · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.