Numbers 2:31 in Tamil
எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
Ennappatta thaanin paalayaththaar ellaarum ilatchaththu aimbaththaezhaayiraththu arunoorubaer; ivarkal thangal kodigalodae pinpaalaiyamaayppogakkadavarkal.
Numbers 2:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
- Open Tamil Contemporary Version
- தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள்.
- Tamil Easy Reading Version
- “தாணின் குழு தங்கி இருக்கும் இடத்தில் மொத்தத்தில் 1,57,600 ஆண்கள் இருந்தார்கள். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, கடைசியில் செல்ல வேண்டியவர்கள் இவர்களே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
Numbers 2:31 in English
- King James Version (KJV)
- All they that were numbered in the camp of Dan [were] an hundred thousand and fifty and seven thousand and six hundred. They shall go hindmost with their standards.
- World English Bible (WEB)
- “All who were counted of the camp of Dan were one hundred fifty-seven thousand six hundred. They shall set out last by their standards.”
- American Standard Version (ASV)
- All that were numbered of the camp of Dan were a hundred thousand and fifty and seven thousand and six hundred. They shall set forth hindmost by their standards.
- Bible in Basic English (BBE)
- The number of all the armies in the tents of Dan was a hundred and fifty-seven thousand, six hundred. They will go forward last, by their flags.
- Darby Translation (DBY)
- All that were numbered of the camp of Dan were a hundred and fifty-seven thousand six hundred. They shall set forth last according to their standards.
- Webster's Bible (WBS)
- All they that were numbered in the camp of Dan [were] a hundred thousand and fifty and seven thousand and six hundred: they shall go hindmost with their standards.
- Young's Literal Translation (YLT)
- All those numbered of the camp of Dan [are] a hundred thousand, and seven and fifty thousand, and six hundred; at the rear they journey, by their standards.
Read in context
- 29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 30அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
- 31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
- 32இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின் படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
- 33லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.
Cross references
- Numbers 10:25 எண்ணாகமம் 10:25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
- Numbers 2:16 எண்ணாகமம் 2:16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துநானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப்போகக்கடவர்கள்.
- Numbers 2:24 எண்ணாகமம் 2:24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறு பேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
- Numbers 2:9 எண்ணாகமம் 2:9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
Original words (Hebrew)
- numbered · H6485פָּקַד pâqad
- camp · H4264מַחֲנֶה machăneh
- Dan · H1835דָּן Dân
- hundred · H3967מֵאָה mêʼâh
- thousand · H505אֶלֶף ʼeleph
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- seven · H7651שֶׁבַע shebaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
- six · H8337שֵׁשׁ shêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- go · H5265נָסַע nâçaʻ
- hindmost · H314אַחֲרוֹן ʼachărôwn
- standards · H1714דֶּגֶל degel
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.